பிரித்தானியாவில் கொரோனோ பாதிப்பு நிலவரம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 51, 342 பேர் பாதிக்கப்பட்டதோடு 161 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 6இலட்சத்து 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 இலட்சத்து 24 ஆயிரத்து 581 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு … Continue reading பிரித்தானியாவில் கொரோனோ பாதிப்பு நிலவரம்